முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைப்பேன்
:
ரிப்போரோதிரிபஸ் கூரன்டேட்டடஸ்
சேதத்தின் அறிகுறி
இலை மற்றும் காய்களில் பேன்கள் சுரண்டி சாற்றை உறிஞ்சி காய்ந்து போகச் செய்யும். காய்களில் சொரி வந்தது போல் காணப்படும்.
பூச்சியின் விபரம்
இலைப்பேன்கள் பழுப்பு மற்றும் சிவப்பு நிறமாகவும் காய்ப்பேன்கள் கருப்பு நிறமாகவும் இருக்கும்.
கட்டுப்பாடு
மிதைல் டெமிட்டான் (அ) டைமீதோயேட் 1 மிலி / 1 லி தண்ணீர் கலவை தெளிக்கலாம்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015