பெர்ரி இறகுப்பூச்சி: ஆக்ஸிப்டிலஸ் ரெகுலஸ்
அறிகுறிகள் :
- பூ மொட்டுக்களை ஆரம்ப நிலை புழுக்கள் பின்னியிருக்கம்.
- வளர்ந்த புழுக்கள் பழக்கொத்தை தாக்கும்.
- புழுக்கள் பச்சை பழங்களை துளைத்து, வலை பின்னியிருக்கும்.
- உள்ளே இருக்கும் சதைப்பான பகுதியை உண்ணும்.
- தாக்கப்பட்ட பழங்களை ஸ்டங் பெர்ரிஸ் என்றழைக்கப்படுகிறது
பூச்சியின் விபரம்
- புழு : சிறியதாக, இளம் பச்சை (அ) இளஞ் சிவப்பு நிறத்தில், சிவப்பு நிற வரியுடன் காணப்படும்.
- பூச்சி : சிறியதாக இருக்கும்.
கட்டுப்பாடு
- சேதமடைந்த இலைகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
- கோடை உழவு செய்தல்
- இனக்கவர்ச்சிப் பொறியை பயன்படுத்துல்
- பூப்ரோபெசின், அசிட்டோம்பிரிட்டை குறிப்பிட்ட இடத்தில் அளித்தல்.
|
|
|
|
புழுக்கள் தாக்கிய திராட்சை கொத்து |
சேதமடைந்த பழங்கள் |
பூச்சி |
|