பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்
துரு நோய்: யூரோமைசிஸ் பேசோலி
அறிகுறிகள்

  • பாசிப்பயிரில் பரவும் நோய்களில் சாம்பல் நோய் மிகவும் வேகமாக பரவக்கூடியது.
  • வெள்ளை சாம்பல் நிற பூசணம் இலைகள் மற்றும் இதர செடிகளின் பாகங்களில் தோன்றுகின்றன. இவ்வகை வெள்ளை பூசணம் அளவில் பெரியதாகி வட்ட வடிவமாக மாறி அடியில் உள்ள இலைகளில் பரவியிருக்கிறது.
  • தீவரமாக பாதித்த செடிகளில் இலைகள் மஞ்சள் நிறமாகமாறி இளம் பருவத்திலேயே உதிர்ந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளினால் மகசூல் மிகவும் குறைகிறது.

கட்டுப்பாடு

  • ஜீன் மாத ஆரம்பத்திலேயே விதைக்கவேண்டும், அப்படி விதைத்தால் இந்நோய் பறிப்பிலிருந்து தடுக்கலாம்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் அல்லது டிரைடிமார்ப் 1 மில்லி / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015