பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் காய்களை புழு துளைத்து உட்சென்று உண்கிறது
- தாக்கப்பட்ட கரய்களில் பருப்பு (அ) கொட்டைகள் இருக்காது
பூச்சியின் அடையாளம்:
- புழு: ஆரம்ப நிலையில் வெள்ளையாகவும் இறுதியில் பழுப்புநிறத்திலும் இருக்கும்
- அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். கருமை நிறத்தில் மலவாய்க் கொம்புகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
- மாலத்தையான் 5 D 25 கி.கி/ஹெக்டேர்
- கார்போபியுரான் 3% CG 50 கி.கி/ஹெக்டேர்
|
|
|