பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- அறுவடை செய்த காய்கள் சுருங்கிய பருப்புகளைக் கொண்டிருக்கும்
பூச்சியின் அடையாளம்:
- குஞ்சுகள்: இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும்
- பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- எக்டர்க்கு மாலத்தியான் 25 கிலோ தூளை மண்ணில் மேல் தூவிய பிறகு விதை நடவு செய்ய வேண்டும்
- குயின்லாபாஸ் 25% EC அல்லது மேற் கூரிய பூச்சிக் கொல்லியைத் விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்
|
|
|