பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு மொட்டுக்களையும், குருத்துக்களையும் துளைத்து உட்சென்று உண்கிறது
- ஆரம்ப நிலையில் சிறிய துளைகள் இலைகளில் காணப்படும்
- சேதம் அதிகமாகும் போது அதிக எண்ணிக்கையில் இலைகளில் துளைகள் காணப்படும்
பூச்சியின் அடையாளம்:
- புழு: சாக்லைட் போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) நொச்சி சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளித்து வளர்ச்சியடைந்தப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்
- கூட்டுப்புழு ஒட்டுண்ணியான பிராக்கிமெரியாவை பயன்படுத்தி அந்துப்பூச்சியின் கூட்டுப்புழக்களை அழிக்கலாம
|
் |
|
|
|