தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியின் இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுகிறது.
- தாக்கப்பட்ட இலைகளின் மேற்பரப்பில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திட்டுக்களும், கீழ்பரப்பில் பழுப்புநிறத்திட்டுகளும் காணப்படும்.
பூச்சியின் அடையாளம்:
- குஞ்சுகள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
- இலைப்பேன்: கருமை நிறமாகவும், மயிரிழைகளால் ஆன இறகுகளைக் கொண்டிருக்கும்.
கேலோதிரிப்ஸ் இன்டிகஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும்
பூச்சியின் அடையாளம்:
- இலைப்பேன் - கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்
பிரன்கிலினியெல்லா ஸ்குல்ட்டுசி
தாக்குதலின் அறிகுறிகள்:
- நுனி இலைகள் சுருண்டுவிடும்
- குருத்து அழுகல் நோயை பரப்புகிறது.
பூச்சியின் அடையாளம்:
- குஞ்சுகள்: மஞ்சள் நிறமுடையது.
- இலைப்பேன்: கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /எக்கடர்
|