பழ துளைப்பான்: வீரச்சோளா ருசோக்கிரேட்டல்
சேதத்தின் அறிகுறி:
- காய்கள் துளைக்கப்பட்டு விதைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கும்
பூச்சியின் விபரம்:
- புழு அழுக்கடைந்த பழுப்பு நிறமாக சிறிய உரோமங்களுடன் இருக்கும்
- தாய் வண்ணத்துப்பூச்சி நீலமும் பழுப்புமாக அழகான முன் சிறக்கைகளில் ஆரஞ்சு நிற புள்ளிகளுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்
- விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
- மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் தெளிக்கவும்.
|