பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழ துளைப்பான்: ராபாலா வருணா
சேதத்தின் அறிகுறி

  • புழுக்கள் பூ மொட்டுகளிலும் பழங்களிலும் காணப்படும்

பூச்சியின் அறிகுறி

  • வண்ணத்துப்பூச்சி சிவப்பாக காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை

  • தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்
  • விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
  • மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் தெளிக்கவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015