தேயிலைகொசு: ஹீலோவெல்டிஸ் ஏன்டோனி
சேதத்தின் அறிகுறி
- இலை மற்றும் பூங்கொத்துகளில் நுனிக்கருத்துகள் வாடிவிடும்
- பூச்சி சாறு உறிஞ்சிய இடங்களில் ஈரமான பழுப்பு நிறக் கசிவு தெரியும்
பூச்சியின் விபரம்
- செந்நிற உடலில் கருநிற தலையைக் கொண்ட மெல்லிய நாவாய்ப்பூச்சி.
கட்டுப்படுத்தும் முறை
- தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்
- பூக்கும் தருணத்தில் மாதத்திற்கு இருமுறை மாலத்தியான் 50 இ.சி 0.2 சதவிதம் ஏதாவது ஒரு பூச்சிமருந்தினை தெளிக்கலாம்.
|
|