மாவுப்பூச்சி: பெரிசியா விகேட்டா
சேதத்தின் அறிகுறி:
- இலை மற்றும் காய்களின் மீது அடை அடையாக மாவு போன்று காணப்படும்
- முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்
பூச்சியின் விபரம்:
- பெண் பூச்சியின் பிற்பகுதியில் நீண்டவால் போன்று காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- முட்டை குவியலையும் குழுக்களையும் எடுத்து அழிக்க வேண்டும்.
- கூட்டமாக காணப்படும் புழுக்களை தீயிட்டு அழிக்க வேண்டும்.
- விளக்குப் பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
- மெதில் டெமட்டான் 25 இ.சி 0.05 சதவிதம் (அ) டைமீதோயேட் 30 இ.சி. 0.06 சதவிதம் தெளிக்க வேண்டும்.
- மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்ப்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொறிவண்டை விடலாம்.
|
|