பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் நோய்கள் |
ஆன்த்ராக்நோஸ் நோய்
அறிகுறிகள்
- முதிர்ந்த பழங்களில் இந்நோய் காணப்படும்
- அடர்ந்த நிறமாகவும், காய்ந்து மாறுபட்டும், குழி விழுந்து காணப்படும்
- ஈரப்பத நிலையில் இருப்பதால், காய்ந்த நைவுப்புண் போன்றவை முழுமையாக மாறி இளசிவப்பில் புள்ளியுடன் காணப்படும்
- நோய் அதிகரிப்பால், சிறியளவான நைவுப்புண், பெரியளவில் மாறி பழங்களின் தசைகளை பாதிப்படைய வைக்கும்
கட்டுப்பாடு
- மேன்கோசெப் - 0.25% தெளிக்கவும்
|
|
|