பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பூப்பேன்: த்ரிப்ஸ் ஓரியென்டாலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- பூக்களின் இதழ்களில் பழுப்பு நிறக்கோடுகளை ஏற்படுத்தும்.
பூச்சியின் விபரம்
- இளங்குஞ்சு : மஞ்சளாக இருக்கும்.
- பூச்சி : கருப்பாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- தாக்கப்பட்ட இலைகள் மற்றும் செடியின் பாகங்களை சேகரித்து அழிக்கலாம்.
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி டைமீதோயேட் (அ) மீதைல் டிமேட்டான் கலந்து தெளிக்கலாம்.
- 5 சதம் வேப்பம் கொட்டை வடிநீர் தெளிக்கலாம்.
|
|