இலைச்சுருட்டுப்புழு: க்ளைஃபோடஸ் யூனியோனாலிஸ்
சேதத்தின்அறிகுறிகள்
- இலைகள்சுருட்டப்பட்டுஅதனுள்ளிருந்துபுழுஇலைகளைச்சாப்பிடும்.
பூச்சியின்விபரம்
- புழு : பச்சைநிறமாகஇருக்கும்.
- அந்துப்பூச்சி : வெண்ணிறஇறக்கையில்பழுப்புநிறக்கோடுகளுடன்இருக்கும்
கட்டுப்படுத்தும்முறைகள்
- தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும்.
- விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
- செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
|
|
|
|