பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெண்பட்டுச் சிலந்தி: அசீரிய ஜேஸ்மினி 
சேதத்தின் அறிகுறிகள்

  • மல்லிகையின் துளிர் இலைகளின் மேற்பரப்பில் கண்ணிற்குப் புலப்படாத மிக நுண்ணிய பயிர்ச் சிலந்திகள் வெண்பட்டுப்போன்ற திட்டுத் திட்டான வளர்ச்சிக்கான உண்டாக்கி இலைகளைச் சுருங்க செய்து காய்ந்து உதிரும்படி செய்யும்.

பூச்சியின் விபரம்

  • பெண் சிலந்தி கோள வடிவமானது

கட்டுப்படுத்தும் முறைகள்

  • தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்கலாம்.
  • 1 லிட்டர் தண்ணீரில் 3 மிலி டைக்கோஃபால் அல்லது 5 கிராம் நனையும் கந்தகத்தூள் கலந்து தெளிக்கலாம்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015