கண்ணாடி இறக்கை நாவாய்ப்பூச்சி: கோரித்யூமா ஐயேரி
சேதத்தின் அறிகுறிகள்
- இப்பூச்சி சிம்பா மல்லிகை வகைகளில் காணப்படும்.
- இலைச்சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மறி காய்ந்து உதிர்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்
- கண்ணாடி போன்ற இறக்கையுடையது.
கட்டுப்படுத்தும் முறைகள்
- தாக்கப்பட்ட இலைகள் மற்றும் செடியின் பாகங்களை சேகரித்து அழிக்கலாம்.
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி டைமீதோயேட் (அ) மீதைல் டிமேட்டான் கலந்து தெளிக்கலாம்.
- 5 சதம் வேப்பம் கொட்டை வடிநீர் தெளிக்கலாம்.
|
|