முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெள்ளை ஈ:
டைஅலிரோட்ஸ் கிர்கால்டியை
சேதத்தின் அறிகுறிகள்
இலையின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறிவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
தாக்கப்பட்ட இலைகள் மற்றும் செடியின் பாகங்களை சேகரித்து அழிக்கலாம்.
1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி டைமீதோயேட் (அ) மீதைல் டிமேட்டான் கலந்து தெளிக்கலாம்.
5 சதம் வேப்பம் கொட்டை வடிநீர் தெளிக்கலாம்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015