பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
மல்லிகை நாவாய் இறக்கைப்பூச்சி: ஆன்டிஸ்டியா கருசியேட்டா
சேதத்தின் அறிகுறிகள்
- இளந்தளிர் மற்றும் மொட்டுக்களிலிருந்து சாற்றை உறிஞ்சும்.
- பூ உருவாவது பாதிக்கப்படும்.
பூச்சியின் விபரம்
- இளம்குஞ்சு :கரும்பழுப்பு நிறமானது
- நாவாய்ப்பூச்சி :கரும்பழுப்பு நிறமானது கேடயம் போன்ற வடிவமுடையது. ஆரஞ்சு மற்றும் வெண்ணிறக் கோடுகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மோனோகுரோட்டோஃபாஸ் கலந்து தெளிக்கவும்.
|
|
|