பயிர் பாதுகாப்பு :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பூவண்டு : மைலாபிரிஸ் பேலேரேட்டா |
|
அறிகுறிகள்
- தாய்ப்பூச்சி மொட்டு, பூக்களை மிக தீவிரமாக உண்ணும்
பூச்சியின் விபரம்
- முட்டைகள் லேசான மஞ்சள் நிறத்தில், உருண்டை வடிவத்தில் காணப்படும்
- புழுக்கள் - வெள்ளை நிறத்தில் இருக்கும்
- தாய்ப்பூச்சி - கருப்பு நிறத்தில், வட்டவடிவ ஆரஞ்சு நிறப் புள்ளியுடன் இரண்டு குறுக்கான வலை வடிவ ஆரஞ்சு வளையங்கள் இறக்கைகளின் குறுக்கே காணப்படும்
|
கட்டுப்பாடு
- கையால் அல்லது வலை கொண்டு பூச்சிகளை சேகரித்து, மண்ணெண்ணெய் கலந்த நீரில் வைத்து, அழிக்க வேண்டும்
|
|
|