பயிர் பாதுகாப்பு :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

முள்ளு காய்த் துளைப்பான்: ஈட்டியெல்லா ஜிங்கினெல்லா

அறிகுறிகள்
  • பூக்கள் மற்றும் இளம் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.
  • முதிர்ந்த காய்களில் புழு நுழைந்த இடத்தில் பழுப்பு நிறம் புள்ளியுடன் காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • புழுக்கள் : ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும், பின் ரோஸ் நிறத்திலும் மாறும்.
  • முன் மார்புக் கண்டத்தில் 5 கருப்பு புள்ளிகள் காணப்படும்
  • தாய்ப்பூச்சி : பழுப்புகலந்த  சாம்பல் நிறத்தில் இருக்கும். முன் மார்புகண்டம் - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன்னிறைக்கையில் வெள்ளை நிற வரிகள் முன் புற விளிம்பு வரை இருக்கும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015