பயிர் பாதுகாப்பு :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பீன்ஸ் அசுவினி : ஏப்ஸ் கிரேஸிவோரா |
|
அறிகுறிகள்
- இலைகள், மஞ்சாக்காம்பு, இளம் காய்களைச் சுற்றி சுடர் நிறத்தில் அதிவிணி கூட்டமாக காணப்படும்
- தேன் சுரப்புடன், எறம்புகள் நடமாட்டத்துடன் காணப்படும்
பூச்சியின் விபரம்
- இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி, அடர் நிறத்தில், வயிற்றுப் பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்புடன் காணப்படும்
கட்டுப்பாடு:
- பொருளாதார சேதநிலை: 2.5 செ.மீ தண்டிற்கு 20 பூச்சிகள்
- மீத்தைல் டெமிட்டான் 25 EC 500 மி.லி / ஹெக்டர்
- இமிடாக்லொப்பிரிட் 17.8 SL 100-125 மி.லி./ ஹெக்டர்
- தையமீத்தாக்சோன் 25% WG 100 கிராம்/ ஹெக்டர்
|
|
|
|