பயிர் பாதுகாப்பு :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைத் தத்துப்பூச்சி : எம்போஸ்க்கா கெர்ரி

அறிகுறிகள்

  • இலைகள் பல் வண்ண நிறமாக மாறம். மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • பச்சை நிறப்பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும்

பூச்சியின் விபரம்

  • தாய்ப்பூச்சி: நீளமாக, பச்சை நிறத்தில், கூர்மையாக இருக்கும்

கட்டுப்பாடு:

    • மெதில்டெமட்டான் 750 மி லி/  எக்டர் யை 700 - 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015