இலைப்பேன்: லியோதிரிப்ஸ் வனீகி
சேதத்தின் அறிகுறி:
- துரு வண்ண புள்ளிகள் வெதிலுக்கு அடியில் தோன்றும்
- தாவரங்கள் குன்றி காணப்படும்
- மலர்கள் அழுகிப்போய்விடும்
பூச்சியின் விபரம்:
- மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட கிழங்குகளை 2 டிகிரி செல்சியஸில் 6 வாரம் வைக்கவும்
- கிழங்குகளில் வென்நீர் நேர்த்தி 46 டிகிரி செல்சியஸில் செய்தால் இலைப்பேன் கட்டுப்படுத்தலாம்
- மிதைல் பாரத்தியான் 1 மி.லி நீரில் கரைத்து தெளிக்கவும்
- 10 நாட்களுக்கு ஒருமுறை அசபேட் 0.1 சதவிதம் 2 - 3 முறை தெளிக்கலாம்.
|