லில்லி கிழங்கு சிலந்தி: ரைசோகிலைபஸ் எகினோபஸ்
சேதத்தின் அறிகுறி:
- வேர்களையும் கிழங்குகளையும் உண்டு சேதப்படுத்தும்
- செதில்களை சேதப்படுத்தி தண்டுக்குள் நுழைந்துவிடும்
- தாக்கப்பட்ட இலைகளும் தண்டுகளும் மஞ்சலாக மாறிவிடும்
பூச்சியின் விபரம்:
- சிறிதாகவும், கண்களுக்கு தெரியும்
- மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- இளஞ்சிவப்பு நிறத்திலும், பாசி போன்றும், மன்னும் மற்றும் மெதுவாக நகரும்.
கட்டுப்படுத்தும் முறை:
- மக்கு போடலாம்
- கிழங்குகளை வெந்நீரில் 60 டிகிரி செல்சியஸில் 2 நிமிடம் கொதிக்க வைக்கலாம்
- நெல் பயிருடன் மாற்றுப்பயிரிடலாம்
- சனப்பையை உழுதுவிடலாம்
- வெதுவெதுப்பான நீர் (அ) இரசாயன நேர்த்தி கிழங்குகளுக்கு செய்யலாம்
- டைக்கோகால் 0.025 - 0.04 சதவிதம் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் 0.04 சதவிதம் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்
|
|