பச்சை பீச் அசுவினி: மைசஸ் பெர்சிகே
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள், பூச்சிகள் இளம் கிளைகளில், பூக்கள், மொட்டுகளில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சும்.
- இளம் கிளைகள் வாடி, மொட்டுக்கள் முதிர்வதற்கு முன் உதிருதல், பூக்கள் நிறம் மங்கியிருக்கும்.
பூச்சியின் விபரம்:
- மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் (அ) அரிதாக சிவப்பு நிறத்தில் உள்ள அசுவினிகள் சாற்றை உறிஞ்சுகின்றன.
கட்டுப்பாடு:
- 1½ தேக்கரண்டி நிக்கோடின் சல்பேட் + 2 தேக்கரண்டி சோப்த்தூள் நீரில் கரைத்து தெளித்தல்.
|
|
|
|
அசுவினிக் கூட்டம் - இலை சுருளுதல் |
|