பயிர் பாதுகாப்பு :: லில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

டுலிப் குமிழ் அசுவினி: டைசாபிஸ் டுலிப்பே

அறிகுறிகள்:

  • இளம் வளர்ச்சியைத் தடுக்கும். செடிகளின் சாதாரண நிலை உருமாறியிருக்கும்.
  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • இலைகள் இளம் மஞ்சள் நிறமாதல்.
  • இலைகள் சுருளுதல்.
  • செடிகள் வாடித் தொங்கும்.

பூச்சியின் விபரம்:

  • சாம்பல் நிறத்தில், மெழுகு போன்ற தோற்றத்தில்
  • குமிழ்களின் கீழே கூட்டமாக காணப்படும்.

கட்டுப்பாடு:

  • டைமெத்தோயேட் 30கிகி 2மிலி/லிட்டர் (அ) மீத்தைல் டெமட்டான் 25கிகி 2மிலி/லிட்டர் (அ) மாலத்தியான் 2 மிலி/லிட்டர்  தெளித்தல்.
  • பச்சை கண்ணாடி இறக்கை பூச்சியின் முதல் பருவத்தை வெளிவிடுதல்.
  • இரை விழுங்கி ஏபிலனஸ் வகையை பாதுகாத்தல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015