பயிர் பாதுகாப்பு :: லில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்புழு: பாலிடெலா குளோரியசா

அறிகுறிகள்:

  • இலைகளை புழுக்கள் உண்கின்றன.

பூச்சியின் விபரம்:

  • கருப்பு நிறத்தில் சிவப்பு வெள்ளை புள்ளிகள் காணப்படும்.
  • பூச்சிகள் பழுப்பு நிறத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறிகளுடன் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • புழுக்களை கையில் எடுத்து அழித்துவிடவும்.
  • கோடை உழவு செய்யவும்.
  • 5% வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015