பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
குருத்து பூச்சி: பெரிகிரென்ஸ் மெய்டிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்
- தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மேலிருந்து கீழாக உதிரும்
- கதிர் பிடித்தல் இருக்காது மற்றும் தாக்குதல் தீவிரமாக இருந்தால் பயிர்கள் காய்ந்துவிடும்
- இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: இலையின் திசுகளின் உள்ளே முட்டைகள் இட்டு வெள்ளை நிற மெழுகால் மூடப்பட்டிருக்கும்
- தாய்ப்பூச்சி: இறக்கைகள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், கரும் பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- கீழ்வரும் பூச்சி மருந்தினுள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
- டையசின் 0.04 சதவிகிதம்
- டைமிதோயேட் 0.02 சதவிகிதம்
- ஒரு ஹெக்டருக்கு பாஸ்பாமிடான் 250 மி.லி /450-500 லி நீர
|
|
|
முதிர் பூச்சி |
|
|
|