பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சாம்பல் வண்டு: மில்லோசிரஸ் வகை

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் வேர்களின் நுனிகளை உண்ணும், வண்டுகள் இலைகளின் ஓரங்களைக் கடித்து சேதம் உண்டாக்கும்

பூச்சியின் விபரம்:

  • வண்டு: சாம்பல் நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கீழ்காணும் ஏதாவது ஒரு மருந்தினை தெளிக்கவும்
    • குயினால்பாஸ் 25 இ.சி 1 லி/ஹெக்டேர்
    • கார்பரில் 50 டபில்யூ பி 1 கிலோ/ஹெக்டேர்

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015