பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: ரோபாலோசைபம் மெய்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
  • இலை குருத்துகளின் வட்டப் பகுதியை சுற்றிலும் கூட்டமாக காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • அசுவினி: கரும் பச்சை நிற கால்களுடன் மஞ்சள் நிறமாக தோன்றும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 EC 20 மி.லி பூச்சி மருந்தினை தெளிக்கலாம்

DSC06230.JPG
இளம் பூச்சி அசுவினி கூட்டமாக காணப்படும் அசுவினி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015