பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் |
கர்வுலேரியா இலைப்புள்ளி நோய்: கர்வுலேரியா பல்லஸ்சென்ஸ் கர்வுலேரியா லுனேடா |
|
- இந்நோய் டெல்லி, பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆந்திர்பிரதேசத்தில் பரவியுள்ளது.
அறிகுறிகள்:
- இந்நோய் முதலில் சிறிய வடிவ புள்ளிகளாக தோன்றி பின்னர் பெரியதாக தோன்றுகிறது.
- இதில் இலைக்கருகல் வட்ட வடிவ நீள்வட்ட வடிமாகவும், தனித்தனியாகவும் அல்லது சேர்ந்தும் காணப்படுகிறது.
- இலைக்கருகலின் மத்தியப் புள்ளி வெளிர் நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறமாகவும், இதனை சுற்றி அடர்பகுப்பு வரிகளால் சூழப்படுகிறது.
கட்டுப்பாடு:
- திரம் அல்லது கேப்டான் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதைநேர்த்தி செய்யலாம்.
- இரண்டு முளை கேப்டால் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
|
|