முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைக்கட்டிகள்:
அலசோமியா டெவிஸ்பேத்தா
தாக்குதலின் விபரம்:
தாக்கப்பட்ட இலைகளில் கட்டிகள் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
புழு
- பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இலைக்கட்டி
- பழுப்பு நிறத்திலும், கொசு போன்ற தோற்றத்திலும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
டைமீத்தேயேட் (அ) மெதில் டெமட்டான் 2 மிலி மருந்தை 1 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
வெளியீடுகள்
|
பொறுப்புத் துறப்பு
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016