பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிவப்பு எறும்பு: ஓக்கோபில்லா ஸ்மாராடினா

அறிகுறிகள்:

  • இலைகள் வலை போல் பினைந்து எறும்புகளின் கூடாக மாறுகின்றன.

பூச்சியின் விபரம்:

  • சிவப்பு நிறத்தில் இருக்கும். ராணி எறும்பு ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • கூடுகளை அகற்றி அழிக்க வேண்டும்
  • பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 2 மிலி/லிட்டர் (அ) டிடிபி.வி. 100 கிகி 1 மிலி/லிட்டர்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016