பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
செதில் பூச்சி:
- அ.கைனோப்ஸிஸ் விட்டிஸ் – வெள்ளை நிறத்தில் கெட்டியான நீளமான செதில் பூச்சியாகும்.
- ஆ.குளோரோபல்வேனிரியா சிடி – பெண்பூச்சிகள் வெள்ளைநிற கருப்பை இருக்கும்.
அறிகுறிகள்:
- இளம் பூச்சியும், முதிர்பூச்சியும் இலையின் சாற்றை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறமாக மாறும்.
பூச்சியின் விபரம்:
- பூச்சி – வெள்ளை நிறத்தில், நீண்டு, கெட்டியான தோலுடன் இருக்கும்.
கட்டுப்பாடு:
- தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி, எரிக்க வேண்டும்.
- டைமெத்தோயேட் (அ) பாஸ்போமிடான் தெளித்தல் நல்ல பலனைத் தரும்.
|
|
|