முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சிவப்பு எறும்பு:
ஓக்கோபில்லா ஸ்மாராடினா
அறிகுறிகள்:
இலைகள் வலை போல் பினைந்து எறும்புகளின் கூடாக மாறுகின்றன.
பூச்சியின் விபரம்:
சிவப்பு நிறத்தில் இருக்கும். ராணி எறும்பு ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும்.
கட்டுப்பாடு:
கூடுகளை அகற்றி அழிக்க வேண்டும்
பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
மோனோகுரோட்டோபாஸ் 2 மிலி/லிட்டர் (அ) டிடிபி.வி. 100 கிகி 1 மிலி/லிட்டர்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015