மாவின் சாம்பல் நோய்: ஆய்டியம் மெஞ்சிஃபெரே
அறிகுறிகள்:
- இது இலை, பூக்கள், தண்டு மற்றும் பழங்களைத்தாக்குகிறது.
- நோயத்தாக்குதல் தீவிரமடையும் போது பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்கிறது.
- பாதிக்கப்பட்ட பழங்கள் வளர்ச்சி அடைவதில்லை, பட்டாணி அளவு அடைவதற்கு முன் உதிர்கிறது.
- பாதிக்கப்பட்ட இலைகளில் பூசணம் காணப்படுகிறது.
- காற்று மூலம் பூசணம் இலைகளில் பரவுகிறது.
|
|
|
பூககளில் சாம்பல் நோய் |
தீவிரமடைந்த நிலை |
கட்டுப்பாடு:
- 0.5 கிலோ/ மரம் என்ற விகிதத்தில் கந்தகத் தூளைத் தூவவும்.
- மேலே குறிப்பிட்ட முறையை பூக்கும் பருவத்திற்கு பிறகு, இரண்டாவதாக ஈரமான கந்தகம்(0.2%) (அ) கார்பென்டசிம்(0.1%) (அ) டிரைடிமார்ப்(0.1% ) (அ) கராத்தேன் தெளிக்க வேண்டும்.
|