மாவின் உருக்குலைவு நோய்: ஃப்யூசேரியம் மொனிலிபார்மே
அறிகுறிகள்:
- மூன்று வகை: முடிக்கொத்து நோய். பூங்கொத்து உருக்குலைவு, தழைப்பகுதி சார்ந்த, உருக்குலைவு
- சிறு தளிர்கள் தடித்தும், இலைகள் சுருங்கியும் தோன்றும். சிறு தளிர்கள் வளர்ச்சி குன்றியும் குறுகியும் தோன்றும்.
- பாதிக்கப்பட்ட கன்றுகள் வளர்ச்சி குன்றி குறுகிய கணுவிடைப்பகுதிகளைக்கொண்டிருப்பதுடன், இடையிடையே பெருத்துக் காணப்படுகிறது மற்றும் தலைபாகம் முடிக்கொத்து போலக் கொத்தாகக் காட்சியளிக்கும்.
- தண்டு பாகத்தில் வேறுபாடு காட்டுகிறது மற்றும் தலைபாகம் நீண்ட நேரம் கருத்து காணப்படுகிறது.
|