முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்
துரு நோய்:
அறிகுறிகள்:
ஆல்கா இலைகள் மற்றம் இளம் கிளைகளைத் தாக்குகிறது.
நோய்ப்புள்ளிகள் முதலில் வட்ட வடிவமாகவும், பின்னர் சற்று உயர்த்தி, ஒழுங்கற்ற புள்ளிகளாக ஆக்குகிறது.
ஸ்போர்ஸ் முதிர்ந்து விழுந்து விடுகிறது மற்றும் இலைகளைப்பழுப்பிலிருந்து வெள்ளை நிறமாக மாற்றுகிறது.
கட்டுப்பாடு:
போர்டோக்கலவை (0.6%) அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைட்(0.25%)
பாதிக்கப்பட்ட இலைகள்
ஆரோக்கியமான இலைகள்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015