பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள்
ஸ்கிலிரோடினியா தண்டழுகல் நோய் : ஸ்கிலிரோடினியா ஸ்கலிரோடியோரம்
அறிகுறிகள்
  • தண்டுகளில் கருப்பு நிறம் புள்ளியில் காணப்படும். மேலும் வெள்ளை நிற பூசணத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • பாதித்த இலைகள் வெளிர் தோற்றத்துடனும், திசுக்கள் உதிர்ந்தும், காணப்படும்.
  • தண்டுகளில் கோடுகள் இருப்பதால் முதிர்வதற்கு முன்னரே செடிகள் பழுத்துவிடும்.
  • பாதித்த இடத்தில் ஸ்கிலிஆராசியா என்னும் கருப்பு நிற பூசணவித்துக்கள் காணப்படும்.

கட்டுப்பாடு

  • பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
  • சுத்தமான நல்ல விதைகளைப் பயிரிடவேண்டும். அடர்த்தியாக விதைக்கக் கூடாது.

 

Mustard

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015