பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
வெள்ளை துரு நோய்: அல்புகோகேன்டியா
அறிகுறிகள்
- வெண்மையான மஞ்சள் நிறமுடைய துகள்கள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். இந்தத் துகள்கள் பட்டைப் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.
- மஞ்சள் நிறப் புள்ளிகள் மேல் பக்கத்தில் காணப்படும்.
- காய்களின் மேல் துகள்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட பூக்களில் இதழ்கள் மாறியும், வளமற்றும், தடித்துதம், பெரியதாகவும் காணப்படுகிறது.
- ரேப் விதையில் டர்னிப் அல்லது இரகங்கள் ஆகியவை அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன.
கட்டுப்பாடு
- அர்ஜென்டைன் இரகங்கள் பயிரிடலாம்.
- 3 வருட பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும். முந்தியப் பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
|
|
|