பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
அடிச்சாம்பல் நோய்: பெனோஸ்போரா பேராசிட்டிகா
அறிகுறிகள்
- முதலில் இலைப்புள்ளிகள் நேராகவும், வெளிர் பச்சை நிறத்திலும், பின்னர் சாம்பல் நிற - வெள்ளையான ஒழுங்கற்ற இறந்த புள்ளிகள் காணப்படும்.
- பூக்களின் கிளைகள் தடித்தும் காணப்படும்.
- இந்நோய் வெள்ளை துருநோயுடன் சேர்ந்தே வரும். பருவக் காலத்தில் தாமதமாக இந்நோய் வரும்.
கட்டுப்பாடு
- முந்திய பயிரின் கழிவுகளை அகற்றி, பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
|
|
|