பயிர் பாதுகாப்பு :: அரளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கொம்புப் புழு: டெலிபிலா நீரி
சேதத்தின் அறிகுறி:
பூச்சியின் விபரம்:
- புழு பெரியதாகவும் அதன் பகுதியில் கொம்பு காணப்படும்
- அந்துப்பூச்சி பெரியதாகவும் மஞ்சள் வண்ண குறியீட்டுகளுடனும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- மண்ணை கிளரி விட்டால் பறவைகள் கூட்டுப்புழுக்களை உண்ணும்
- கையால் புழுக்களை பொறுக்கி அழிக்கவும்
- விளக்குப்பொறி அமைக்கலாம் 1 / எக்டர்
- வரப்பை சுற்றி அரளி நட்டால் பயிரை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்
|
|
|