பயிர் பாதுகாப்பு :: அரளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இந்திய காக்கா வண்ணத்துப்பூச்சி: யுபுலோயா கோர்
சேதத்தின் அறிகுறி:
பூச்சியின் விபரம்:
- புழு வெளுப்பு நிறமாகவும், வண்ணத்துப்பூச்சி புழு நகரும் தன்மை உள்ள உறுப்புகள் 6 தோன்றும், 2 முன்பகுதியிலும் பின்பகுதியிலும் தோன்றும்
- வண்ணத்துப்பூச்சி கருப்பு நிறத்திலும், அதன் இறக்கையின் ஓரத்தில் வெள்ளை புள்ளிகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும்.
- மாற்றுப் பயிரிடலாம்.
- பாசலோன் 1 மி.லி / லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
- பறவை தாங்கிதலை வைத்தால் புழுக்களை உண்ணும்.
|
|
|