TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் இன்காக்னிடா

அறிகுறிகள்:

  • தாவரத்தின் வேர் வழி நுழைந்து, வாழ்க்கை சுழற்சியை முடித்துக்கொள்ளும் உள் ஒட்டுண்ணியாகும்.
  • பாதிக்கப்பட்ட வேர் வீக்கமடைந்ந்து முடிச்சுக்கள் போன்று காணப்படும்.
  • பொதுவாக, நூற்புழு பாதிக்கப்பட்ட தாவரத்தின் இலைகள் மஞ்சள் நிறத்துடன் ஓரங்களில் காய்ந்து காணப்படும்.
  • 10 - 15 பெண் நூற்புழுக்கள் முட்டை குவியலுடன், தடித்த மற்றும் சதைப்பற்றுள்ள வேர் முடிச்சுக்குள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தாவரம் பிடுங்கினால் எளிதில் வேரோடு வந்துவிடும்.
முடிச்சுகளுடன் பாதிக்கப்பட்ட வேர்கள் வளர்ச்சி குன்றிய பாதிக்கப்பட்ட தாவரம் 10-15 முதிர்ந்த பெண் நூற்புழுக்கள்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016