TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: சம்பங்கியைத் தாக்கும் நூற்புழுக்கள்

சம்பங்கி நுாற்புழு: மெலாய்டோகைன்  இன்காகினிடா

அறிகுறிகள்:

  • வளர்ச்சி குன்றி மற்றும் தாவரங்கள் அங்கும் இங்குமாக காணப்படும்.
  • இலைகள் வெளிர் மஞ்சளாக காணப்படும்.
  • மலர்களின் எண்ணிக்கை மற்றும் பூ தண்டின் நீளம் குறைந்து காணப்படும்.
  • வேரில் முடிச்சுகள் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • கார்போபியூரான் 3G 1.0 கிலோ a.i/எக்டர் (33 கிலோ/எக்டர்) இடவும்.
  • தொழுவுரம்12.5 டன்/எக்டர் இடவும்.
  • வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ/எக்டர் இடவும்
இலைகளில் அறிகுறி  

வேரில் அறிகுறி

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016