TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: கொய்யாவைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு: மெலாய்டோகைன்  என்டெரொலொபீ

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட இளஞ்செடிகள், மஞ்சள் நிறத்துடன், வாடி, கிளைகள் காய்ந்துவிடும்.
  • தாவரத்தின் வீரியம் மற்றும் விளைச்சல் குறைந்து விடும்.

கட்டுப்பாடு:

  • நூற்புழுவால் தாக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.
  • தாவரங்கள், மஞ்சள் மற்றும் வளர்ச்சி குன்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது, மரம் ஒன்றிற்கு 60 கிராம் கார்போஃபியூரான்இடவும்.
  • 100 கிலோ தொழுவுரத்துடன் 1 கிலோ பர்ப்பூரியோசிலியம் லில்லியேசினம் (= பர்ப்பூரியோசிலியம் லில்லியேசினஸ் ) கலந்து, ஈரப்படுத்தி, 2 - 3 வாரத்திற்கு வைத்து, பின் 3 வாரத்திற்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு 500 கிராம் - 1 கிலோ என்ற அளவில் இடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016