TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: பப்பாளியைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன்  வகைகள் மற்றும் மொச்சை வடிவ நூற்புழு : ரோட்டிலென்க்கஸ் ரெனிபார்மிஸ்

அறிகுறிகள்:

  • பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • எதிர்ப்புத்திறன் குறைந்து, தாவரங்கள் அங்கும் இங்குமாக காணப்படும்
  • மகசூல் குறையும்
  • வேர் முடிச்சு நுாற்புழுவினால் பாதிக்கப்பட்ட தாவரத்தின் வேரில் நீண்ட முடிச்சுக்கள் காணப்படும்                       
 
பாதிக்கப்பட்ட பப்பாளியின் வேர் மற்றும் நாற்றுகள்

கட்டுப்பாடு:

  • நூற்புழுவால் தாக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நடவும்.
  • மரம் ஒன்றிற்கு 60 கிராம் கார்போஃபியூரான்இடவும்.
  • மரம் ஒன்றிற்கு 50 கிராம சூடோமோனாஸ் புளூரசென்ஸ் இடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016