பழம் அழுகல்: கலட்டோட்ரைக்கம் க்ளியோஸ்போரியாட்ஸ் மற்றும் போட்ரியோடிப்ளாய்டியா தியோப்ரோமே
அறிகுறிகள்:
- இந்த தாக்குதல் கலட்டோட்ரைக்கும் க்ளியோஸ்போரியாட்ஸ் மற்றம் போட்ரியோடிப்ளாய்டியா தியோப்ரோமே இதனால் நோய் தாக்குதல் ஏற்படும்
- நீரில் மூழ்கும் நைவுப்புண் பழங்களில் தென்படும். இதனுடைய திசுக்கள் மாறியும், சிதைந்தும் காணப்படும்
- முதிரா நிலையிலேயே கனியின் மேல் பிளவுற்று, ஜாதிப்பத்திரி மற்றும் விதைகள் அழுகி காணப்படும். இதுவே நோய் தாக்குதலின் முக்கிய அறிகுறிகளாகும்
- உட் திசுக்கள் அழுகிவிடும் உதிர்ந்த பழங்களின் மேல் நோய்க்காரணிகள் வளர்ந்திருக்கும்
|
|
|
நீரில் மூழ்கும் நைவுப்புண் |
அழுகிய பழம் |
ஜாதிப்பத்திரி மற்றும் விதைகள் அழுகல் |
கட்டுப்பாடு்:
-
1% பார்டியோக்ஸ் கலவையை தெளித்தால் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
Image Source:
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/Nutmeg.htm |