நத்தைப்புழுக்கள்: தோசீயா அன்டமாணக்கா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளைத் தின்று நரம்புகளை மட்டுமே விட்டுவைக்கும்
- புழுக்கள் வெளியில் மற்றும் நடுவில் இருக்கும் இலைகளை தாக்கும்
- புழுக்கள் மனிதர்கள் மீது படும் பொழுது அரிப்பு ஏற்படுத்தும்
பூச்சியின் விபரம்:
- புழுக்கள்: நத்தை போன்று தட்டையாகக் காணப்படும்
- பச்சையான உடலில் மஞ்சள் நிற தலையுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து எரிக்கவும்
- கார்பரில் 50 சதம் நனையும் துளை 0.1 சதம் தெளிக்கவும்
Image source:
http://www.mothsofborneo.com/part-1/plate9.php |