முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: எண்ணெய்ப்பனை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சிலந்தி:
டெட்ராநைகஸ் பைர்சி
சேதத்தின் அறிகுறிகள்:
இலைகளின் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்
இலையின் நிறமற்றதாகிவிடும் மேலும் தடிப்புகள் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி டைக்கோபால் (அ) நனையும் கந்தக தூள் 2 கிராம் கலந்து தெளிக்கவும்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015